ஓரிலையும் அசையாத மரத்தினடியில்
Pages
Home
About Me & Mine
July 27, 2010
இன்னுமா திருந்தல?
செருப்படிகள் வாங்குதல்
எனக்கு சகஜம்.
இன்று
அடித்த செருப்பில்
மலமொட்டியிருக்கிறது
கொஞ்சம்.
< சூழல் : புகையில்லா சென்னை என்ற விழிப்புணர்வு முகாமின் எதிர்புறக்கடையில் புகைபிடித்துக் கொண்டிருந்தேன். >
Newer Post
Older Post
Home