ஓரிலையும் அசையாத மரத்தினடியில்
Pages
Home
About Me & Mine
July 23, 2010
சிறைக்குள் சுனாமி
காலியானதை அகற்றிவிட்டு
நிரம்பியிருந்ததை
கவிழ்த்துவிட்டுப் போனான் கடைப் பையன்.
குட்டிச் சுனாமி அடைக்கப்பட்ட குடுவையாய்
குலுங்கி அடங்கியது
பபிள் டாப்.
Newer Post
Older Post
Home