About Me & Mine

நான்  எண்ணைய் பற்றியெரியும் தீயாய் பிடித்தவர்களையும் பிடித்தவற்றையும் பற்றிக் கொண்டிருக்கின்றேன் தீவிரமாய். விடுபடும் வேட்கையில் நெளியும் ஓர் நெருப்புச் சுடர்.

எழுத்து  இவ்விடத்தில் எதுவும் புதிதாய் உருவாக்கப் படவில்லை; இருப்பவற்றுள் உருமாற்றம் நிகழ்த்தப்பட்டுள்ளது, கொஞ்சம் சுயம் குழைத்து.

பிளாக்  அங்கீகாரப் பசிக்கு இரை தேடவும்... அகங்காரம் புசித்து இறை நாடவும்.

எழுதுதல்  பழுத்து பழமாகிவிட்டதால் எழுதவில்லை ; எழுத்து என் பழுதைத் திருத்தவே விழைகிறேன்.