October 11, 2011

வேறென்ன செய்ய

அவர்கள் அப்படித்தான்.
அப்படியான கற்பிதம் கொண்டவர்கள்
அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில்
அப்படித்தான் பேசுவார்கள்

September 26, 2011

அலைபேசியிலிருந்து

இத்துடன் இரண்டாவது முறை இன்றைக்கு.
பழைய கோபம். பேசித் தீராது.

ஆப்பிள் சாப்பிடச் சொல்கிறான்.
வயிறு நிரம்பியிருக்கிறது.
சாப்பிடத் தோன்றவில்லை.

August 16, 2011

குறைகுடக் கூத்துகள்

அது
ஞாபகமிருந்தது 
அவ்வளவுதானே
பூர்வ ஜென்மங்கள்
ஞாபகத்திற்கு வந்துவிடவில்லையே

May 04, 2011

பற்றில்லாமல் ஒரு கவிதை

எழுதலாம் 
பாலபாடமாய்
நான் என்ற சொல்லைத் தவிர்த்து.

March 07, 2011

சொல்வன்மை

புகைத்து விட்டு
வந்திருப்பவரிடம்
சொல்லக் கூடியது -

February 10, 2011

உன்னை பார்க்க வருகையில்
கடிகாரம் கட்டுவதில்லை நான்
நனைய வேண்டுமென்றே கிளம்பியவன்
குடையை எப்படி எடுத்து வருவேன்

( நன்றி- ஆனந்த விகடன் இதழ் 16- 2- 2011 )