July 23, 2010

சிரித்துச் சிரித்து



இதயம் கீறிவிட்டு
சிரிப்புத் துண்டை எறிந்துவிட்டு போகிறவளே!
இதையும் சொல்லிவிட்டு போடி

குரைக்கின்ற மனம் இனி
எவருக்காய் வாழும்?