July 07, 2010

கண் காட்சி



இதழ்கள் உரசி
இடைகள் அணைத்து
மார்பு முட்டி களித்திருக்கும்
நகரக் காதல்.


அதையும் ரசித்தபடி
பயணித்திருக்கும்
நாகரீகக் கூட்டம்.