July 31, 2010

பிசகு


என் வழி எங்கும்
குழி தோண்டி வைத்திருந்தது காதல்.

கவனமாகவே நடந்து வந்தவன்
உன் விழியில் விழுந்து தொலைத்தேன்.