ஓரிலையும் அசையாத மரத்தினடியில்
Pages
Home
About Me & Mine
July 27, 2010
நுண்மாண்கவி
வார்த்தைக்குள்
கட்டுண்டு கிடக்குது
வாழ்க்கை.
வார்த்தை கிட்டின்
பேறு.
விட்டு விடின்
வீடு பேறு.
Newer Post
Older Post
Home