August 21, 2010

ஆற்றுப்பெருக்கெடுத்து

ஆற்றுப் பரப்பில் பறந்து திரிந்தேன்.

சிறுகற்களை உருட்டியபடி
மண்துகல்களை இழுத்துக்கொண்டு
வழிந்தோடிக் கொண்டிருக்கிறேன்.