August 10, 2010

நான் உத்தமனில்லைபரிசுத்தம் உறநான் விழைகையில்
படுகுத்தம் நிறையவே அறிகிறேன்;

விழிப்பில் பிழைகள் தெளிகையில்
முனைப்பில் நெஞ்சும் நிமிர்கிறேன்.

எந்நிமித்தமும்- நீ
உத்தமமில்லை என்பதை
புத்தியில் கொள்- என்
சித்தமே!