ஓரிலையும் அசையாத மரத்தினடியில்
Pages
Home
About Me & Mine
August 27, 2010
தூதொடு வந்த மழை
மாவும் மேவும் அரவும் ஒலிகேட்டு- மலையிடை
மேவும் மேகம் சிந்தும் துளிபட்டு- துடியிடை
உலவும் மயிலும் அகவும்-ஒளிகெட்டு கொடியிடை
அழகும் துயில் கலையும்.
Newer Post
Older Post
Home