ஓரிலையும் அசையாத மரத்தினடியில்
Pages
Home
About Me & Mine
September 22, 2010
காலத்தின் கடிகாரம்
ஆதி அந்தம் அறியவொண்ணாது
நீளும் ஒரு பெருஞ்சுவர்.
சுவரில் தொங்கியபடி
காலத்தின் கடிகாரம்;
பெருவெளியின் மர்ம எல்லைவரை
எதிரொலிக்கும் கடிகாரச்சத்தம்.
Newer Post
Older Post
Home