September 10, 2010

பரிசுத்தம்

உன் உறைவிடமும் சேர்ந்துதான்
உலகம்.

உன்னையும் சேர்த்துதான்
மனித இனம்.

என்னிடம் எதிர்பார்க்கப்படும் பரிசுத்தம்
உன்னிடமும் இருக்கட்டும்.