Ingate வழியாக ஆஸ்பிடல் வளாகத்திலிருந்து பைக்கில் வெளியேறினேன். எதிர்ப்புறம் நுழைந்த இன்னொரு பைக்கை எதிர்பாராது மோதப்போய், பிரேக்கை மிதித்து தடுமாறும்போது,
" யோவ், அறிவிருக்கா? Out gate வழியா போக மாட்டீயா?"- பதறினார் செக்யூரிட்டி.
புதிதாய் நியமிக்கப்பட்டவர் போலும். கவனிக்காததுபோல் மிடுக்காகவே ஓட்டிச் சென்றேன்.
இன்னொரு சந்தர்ப்பத்தில் அவரை எதிர்கொள்ள நேர்ந்தது.
" சாரி சார், நீங்க டாக்டர்ன்னு தெரியாது"- குழைந்தார்.
குனிந்த தலை நிமிரவில்லை எனக்கு.