க்கொன்று
என் சிந்தையுள் நுழைந்தது.
சிந்தைக்குள் புக்குந்து
விந்தைக்கள் நிக்கழ்ந்தது.
அங்கொன்றும்
இங்கொன்றுமாய்
க்கொன்று
க்களாகி
ஈக்களாகி
தேனீக்களாகித்
தேன்சொரிய-
கள்ளூறிய காற்றில்
உள்ளேறிய போதைக்குள்
அக்குள் கூச-
க்குள் ஆறிக் கிடக்கையில்-
க்கெலாம் வெடித்து
திக்கெலாம் தெறித்தது
வெளிக்கடலில் உறைந்து
க்கருகில் கரைந்தது.
என் சிந்தையுள் நுழைந்தது.
சிந்தைக்குள் புக்குந்து
விந்தைக்கள் நிக்கழ்ந்தது.
அங்கொன்றும்
இங்கொன்றுமாய்
க்கொன்று
க்களாகி
ஈக்களாகி
தேனீக்களாகித்
தேன்சொரிய-
கள்ளூறிய காற்றில்
உள்ளேறிய போதைக்குள்
அக்குள் கூச-
க்குள் ஆறிக் கிடக்கையில்-
க்கெலாம் வெடித்து
திக்கெலாம் தெறித்தது
வெளிக்கடலில் உறைந்து
க்கருகில் கரைந்தது.