ஓரிலையும் அசையாத மரத்தினடியில்
Pages
Home
About Me & Mine
October 01, 2010
நிலா விருந்து
ஒரு பௌர்ணமி இரவில்-
வட்டிலில் இருந்த குட்டிநிலாக்களை மென்றுவிட்டு
விக்கலுக்கு-
வானிலாவைப் பருகிக் கொண்டேன்.
Newer Post
Older Post
Home