ஓரிலையும் அசையாத மரத்தினடியில்
Pages
Home
About Me & Mine
October 15, 2010
மோதல்
கொல்லையில்
நின்றபடி தங்கை
சமையற்கட்டில்
அம்மா
சம்பாஷித்த சொற்கள்
முட்டிக்கொண்ட தாழ்வாரத்தில்
முணுமுணுக்கும்
காற்றிசைச்சரம்.
Newer Post
Older Post
Home