ஓரிலையும் அசையாத மரத்தினடியில்
Pages
Home
About Me & Mine
May 09, 2011
அவை வேறு கால்கள்
மூலையை
கிளறிக் கொண்டிருக்கின்றன
கோழியின் கால்கள்
இக்கணத்தில்
கால்களூன்ற முற்படுகையில்
றெக்கை அடித்து
பறப்பதுவும்
அதே கோழிதான்
என்றாலும்
அக்கால்கள்
கோழிக்கு சொந்தமானவை அல்ல.
Newer Post
Older Post
Home